தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Galleyworm | n. துடுப்புப்போன்ற அமைப்புள்ள பலகால்களுடைய பூச்சிவகை. | |
Gamblere | n. சூதாடி, செயல்துறைகளில் சூதாட்டமாடுபவர். | |
Gaming-table | n. சூதாடு மேசை. | |
ADVERTISEMENTS
| ||
Ganglion-cell, ganglion-corpuscule, ganglion | n. நரம்பு மையக் கருவணு. | |
Gantlemanlike | a. நன்மகனுக்குச் சிறப்பியல்பான, நன்மகனுக்குகந்த, பெருந்தன்மையான, பண்பாளருக்குரிய. | |
Gaoler | n. சிறைச்காவலர், சிறைக்காவற் பொறுப்பாளர். | |
ADVERTISEMENTS
| ||
Garble | v. திரித்தெடுத்துரை, தீய நோக்கத்துடன் சாதகமானவற்றை மட்டும் பிரித்தெடுத்துகாட்டு, சிதைத்துக் கூறு. | |
Garden-warbler | n. பறவை வகை. | |
Gargle | n. தொண்டை கழுவு நீர்மம், (வினை) கொப்புளி, கழுவு நீர்மத்தைப் பயன்படுத்தித் தொண்டையைக் கழுவு. | |
ADVERTISEMENTS
| ||
Gargoyle, gurgoyle | விலங்கு மனித வடிவகளுடன் கூடிய பழைய சிற்பப் போக்கில் அமைந்த நீர்த்தாரைத் தூம்பு. |