தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Geiger counter, Geiger-Muller countern. கதிர் இயக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கான கருவிவகை.
Geissler tuben. மின்னோட்டம் கடந்து செல்லும்போது வௌ஢ளொளி பரப்பும் அழுத்தம் மிகக் குறைக்கப்பட்ட வளி நிரம்பிய குழாய்.
Gemmulen. (உயி.) உடலின் பகுதிதோறும் அதனதன் மரபுப்பண்பு பொருந்தப் புத்தாக்கம் பெற்று இனப்பெருக்கம் தூண்டுவதாக டார்வின் கருதிய மரபுக்கூறு.
ADVERTISEMENTS
Generalen. பொதுக்கோட்பாடு.
Gentilen. யூதரல்லாதவர், யூதர் வழக்கில் புற இனத்தவர், (பெ.)யூதரல்லாத, யூதர் வழக்கில் புற இனம் சார்ந்த, புறச் சமயம் சார்ந்த, குடியினம் சார்ந்த, குடியினம் குறித்த, சொல் வகையில் இனம் குறித்த.
Gentilessen. பண்பமைதி, மரியாதை.
ADVERTISEMENTS
Gentle n. தூண்டில் இரை ஈவகையின் முட்டைப்பழு, பயிற்றுவிக்கப்பட்ட பருந்து, கூட்டிலிருந்து எடுத்து வளர்க்கப்பெறாத தொலைமண்டலப் பருந்து.
Gentle n. உயர்குடியாளர், நற்குடிப் பிறந்தவர், (பெ.) உயர்குடிப்பிறந்த, நற்குடிசார்ந்த, நன்னிலையிலிருக்கிற, உயர்குடிக்குரிய தகுதி வாய்ந்த, மேன்மக்களுடைய, படைக்கலம் தாங்கும் உரிமையுடைய, மதிப்புவாய்ந்த, மேலான, இணக்க வணக்க நடையுடைய, அமைதியான, பண்பார்ந்த, பண்புமிக்
Gentle-3 v. குதிரையின் மூர்க்கத்தனத்தை அடக்கு, மென்மையுடனும் உறுதியுடனும் குதிரையைக் கையாளு.
ADVERTISEMENTS
Gentlefolk, gentlefolks, n, pl.நற்குடிமக்கள், மேன்மக்கள்.
ADVERTISEMENTS