தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Gas-filled | a. வளி நிரம்பிய. | |
Gas-mantle | n. வளிவிளக்கு வலை, ஆவிப்பீற்றுக்கு முகப்பாய் அமைந்து சூடேற்றப்படுவதனால் வெண்சுடர் வீசி எரியும் மெல்லை. | |
Gasolene, gasoline | கல்லெண்ணெய், ஔத விளக்குக்கும் கொதி சூட்டுக்கும் பயன்படுத்தப்படுகிற எளிதில் ஆவியாகித் தீப்பற்றக் கூடிய நில எண்ணெய்வடிப்புக் கிளை விளைவான நீர்மம். | |
ADVERTISEMENTS
| ||
Gastrocele | n. வயிற்றுக்கட்டி. | |
Gate-legged | a. மேசைவகையில் மேற்புறத்தின் பகுதிகள் மடிந்து விழுவதற்கு வசதியாகக் கதவுச்சட்டம் போன்ற அமைப்புடைய கால்களைக் கொண்ட. | |
Gaugeable | a. அளவிட்டுக் காணத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Gauleiter | n. (செர்.) செர்மனியில் நாசிக் கட்சி ஆட்சிக்காலத்து மாவட்ட அரசியல் தலைவர். | |
Gauntlet | n. ஊடணிவரிசைத் தண்டனை, படைத்துறை கடற்படைத்துறைப் பள்ளிகளில் இருபுறமிருந்தும் கைத்தடியை அல்லது அடிக்கும் வார்வடத்தை ஓச்சியடிக்கும் அணி வரிசை யூடு செல்லும் படி ஒருவரைச் செலுத்தும் தண்டனை முறை. | |
Gauntlet(1), n.. | (வர.) இரும்புக் கையுறை, கவசக் கையுறை. | |
ADVERTISEMENTS
| ||
Gazel, gazelle | வனப்பும் மென்னோக்குமுடைய சிறு மான்வகை. அராபிய நாட்டு மான். |