தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Fuller | n. ஆடைகளுக்குப் பெட்டிபோடுபவர், வண்ணார். | |
Fuller | n. இரும்பை உருவாக்கும் பள்ளமுள்ள கருவி, இரும்பை உருவாக்குங் கருவியால் குதிரை இலாடங்களிற் செய்யப்படும் பள்ளம், (வினை) இரும்பை உருவாக்குங் கருவியால் குதிரை இலாடத்திற் பதியவை. | |
Full-fledged | a. முழுதும் இறக்கை முளைத்த, முழு வளர்ச்சியுற்ற, முழு உறுப்பினர் நிலையடைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Full-length | n. முழு நீள உருவ அளவுடைய ஓவியம், (பெ.) முழு நீள அளவுடைய, (வினையடை) முழு அளவாக நீண்டுள்ள நிலையில். | |
Fumarole | n. எரிமலைக் குவட்டில் அவி வௌதப்படும் பிளவு. | |
Fumble | n. குளறுபடி முயற்சி, தவறான முயற்சி, (வினை) தட்டித் தடவு, தேடித்தடுமாறு, அச்சத்தோடு செய், நடுக்கத்துடன் கையாளு, தௌதவின்றிப் பேசு. | |
ADVERTISEMENTS
| ||
Functionless | a. தொழிலற்ற, செயல்முறை இல்லாத. | |
Fundable | a. சேம நிதியாக அல்லது சேம நிதிப்பத்திரங்களாக மாற்றக்கூடிய. | |
Fundless | a. பொருள்வருவாய் இல்லாத, உருப்பொருளற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Fungible | a. (சட்.) அழிமாற்றான, சரிசம அளவு மாற்றாகக் கொடுக்கக்கூடிய. |