தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Gable | n. மஞ்சடைப்பு, கன்ன முக்கோணச்சுவர், மஞ்சடைப்பு முகடுடைய சுவர், கதவு பலகணிக்குரிய மஞ்சடைப்பு வடிவான மேற்கட்டி. | |
Gable-end | n. கட்டிடக் கோடியிலுள்ள மஞ்சடைப்பு சுவர். | |
Gablet | n. சிறு முக்கோணச் சுவர்முகடு. | |
ADVERTISEMENTS
| ||
Gaggle | n. வாத்துகளின் திரள், பெண்டிர்கும்பு, (வினை) வாத்து வகையில் கத்து, கூச்சலிடு, கொக்கரி. | |
Gale | n. கடுங்காற்று, (கப்.) புயல், (செய்) இளமென் காற்று. | |
Gale | n. காலந்தக வாடகை செலுத்துதல். | |
ADVERTISEMENTS
| ||
Gale | -3 n. சதுப்புநில மணமலர்ச் செடிவகை. | |
Galea | n. (தாவ., வில.) தலைச்சீராவைப் போன்ற அமைப்பு, தலையணி வடிவுடையது, தலையணியின் இயல்புடையது, தலைச்சீராவின் அமைப்பு உடையது. | |
Galeeny | n. கினிக்கோழி. | |
ADVERTISEMENTS
| ||
Galen | n. மருத்துவர். |