தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Gentlehearted | a. இளகிய மனமுள்ள, அருளுள்ளம் வாய்ந்த. | |
Gentlehood | n. நற்குடிப்பிறப்புக்கியைந்த நிலை, நற்குடிக்குரிய இயல்பு. | |
Gentleman | n. நற்குடியாளர், படைக்கல உரிமை பெற்றவர், அரசர் முதன்மக்கள் பரிவார உயர்குடியினர், வணிகர் உழவர் உழைப்பாளி ஆகியோரல்லாதவர், ஓய்வு வளம்பெற்ற செல்வர், நாகரிகக் குடிப்பயிற்சிப் பண்பாளர், நாகரிக மரபிணர், நாகரிகர், பொறுப்புணர்ச்சியுடைவர், நன்மகன், பண்பாளர், நயமுடையவர், பெருந்தன்மையர், உணர்ச்சி நயமுடையவர், நாகரிகமாக விளித்தற்குரியவர், நயநாகரிகமாகக் குறித்தற்குரிய ஆடவர். | |
ADVERTISEMENTS
| ||
Gentleman-at-arms | n. அரசரகு மெய்க்காப்பாளர்களில் ஒருவர். | |
Gentleman-cadet | n. படைத்துறைக் கல்லுரி முதிர் மாணவர். | |
Gentlemanhood | n. பெருந்தகைமை, நன்மகன் நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Gentlemanship | n. பெருந்தகையாளரின் நிலை, நன்மகன் இயல்பு. | |
Gentleness | n. இரக்கம், கருணை, மென்பண்பு, மென்னயம், திடீர் ஏற்ற இறக்கமின்மை, சரிவுவகையில் மென்படுகை நிலையான தன்மை, கடுமையின்மை, வன்செயலின்மை. | |
Gentlewoman | n. நற்பெருமாட்டி, உயர்குடிமங்கை. | |
ADVERTISEMENTS
| ||
Gentlewomanly | a. பண்பார்ந்த பெண்மைநலம் வாய்ந்த. |