தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Glendoveern. கந்தருவர் போன்ற தேவதை.
Glengarryn. வட ஸ்காத்லாந்து மேட்டு நிலத்தவர் தொப்பிவகை.
Glenlivetn. ஸ்காத்லாந்து நாட்டுச் சாராய வகை.
ADVERTISEMENTS
Glenoid, glenoidal(உள்.) எழும்பு வகையில் கிண்ணம் போற்குழிவான.
Globulen. சிறுகோளம், உருண்டைத்துகள், துளி, மாத்திரை, குளிகை.
Glomerulen. (தாவ.) சிதல் விதைகள் கொண்டசிறு உருண்டை, குறுங்காம்புள்ள பூங்கொத்து, சிற்றுயிர்களின் திரள் மொத்தை வடிவம், நாடி நரம்புகளின் திரள்முடி, தசைக் கூறுகளின் இணைக்குச்சம்.
ADVERTISEMENTS
Gloriolen. மிகுபுகழ், தலைசூழ் ஔதவட்டம்.
Gnarled, gnarlyமரவகையில் கரணைகள் வாய்ந்த, காப்புடைப்புக்களுடன் திருகிமறுகிய, முண்டு முடிச்சுக் களையுடைய, வளைந்து நௌதந்த.
Go-as-you-pleasea. பட்டுப்பாடில்லாமல் செல்லத்தக்க
ADVERTISEMENTS
Gobble n. விரைவாகவும் நேராகவும் குழிக்குள் விழும்படி வீசப்படும் அடி.
ADVERTISEMENTS