தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Gold-leaf | n. மென் தங்கத்தகடு, தங்கரேக்கு. | |
Goose-flesh | n. தோலின் சிலிர்ப்பு நிலை. | |
Gospeller | n. கூட்டுத்தொழுகையின் போது திருழால் படிப்பவர், சமய போதகர், சமய ஆர்வலர். | |
ADVERTISEMENTS
| ||
Graceless | a. நற்பாங்கு அற்ற, நல்லுணர்ச்சியில்லாத, நாணங்கெட்ட, சிறப்பில்லாத, இரக்கமற்ற, கொடிய, சீர்கெட்ட, நயமுறையற்ற. | |
Gracile | a. மெல்லிதான, வலிவற்ற. | |
Grackle | n. காக்கையினப் பறவை. | |
ADVERTISEMENTS
| ||
Grand-uncle | n. பாட்டனார் அல்லது பாட்டியார் உடன் பிறந்தார். | |
Granule | n. சிறு மணி, சிறு துகள், நுண்பொடி, | |
Grapeless | a. கொடிமுந்திரியின் தனிச்சுவை மணமற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Grapple | n. கருவிலலுகம், பற்றிப்பிடிக்குங் கருவி, மல்லர்பிடி, நெருங்கிய போட்டிச் சண்டை, (வினை) கொளாவியால் பற்றிப்படி, இறுகப் பற்று, நெருங்கி அருகே சென்று மல்லாடு, போராடு. |