தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Grumble | n. முணுமுணுப்பு, குறுகுறுத்தல், குறைபட்டுக் கொள்ளுதல், (வினை) முணுமுணு, இரை, குறைப்படு, குறையுரை. | |
Grumbletonian | n. (வர.) 1ஹ்-ஆம் நுற்றாண்டின் இங்கிலாந்து அரசியலில் அரசவைக் கட்சிக்கு மாறான நாட்டுக்கட்சியினர். | |
Gruntle | n. உறுமொழி, விலங்கின் நீண்ட மோவாய், (வினை) உறுமு, உறுமிக்கொண்டேயிரு. | |
ADVERTISEMENTS
| ||
Guardless | a. ஆதரவற்ற, காப்பற்ற, காவலற்ற. | |
Guayule | n. தொய்வகத்துக்கு மாற்றீடான பொருள்தரும் சாறுடைய மெக்சிகோ நாட்டுச் செடிவகை, மாற்றீட்டுத் தொய்வகம். | |
Guile | n. வஞ்சம், மோசம், கபடம்ம, இரண்டகம், சூழ்ச்சித்திறம். | |
ADVERTISEMENTS
| ||
Guiled | a. வஞ்சனையுள்ள, நம்பிக்கைக்கேடு செய்கிற. | |
Guileful | a. ஏமாற்றுகிற, கபடமுள்ள. | |
Guileless | a. கபடமற்ற, வஞ்சனையில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Guillemot | n. கடற்பறவை வகை. |