தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Grisaillen. ஒருவண்ணத்திறமாகச் சாம்பல்நிறச் சாயல்களில் அமைவுறும் புடைப்பியல் ஓவிய ஒப்பனை.
Gristlen. குருத்தெலும்பு.
Grizzlen. நரை, (வினை) சிணுங்கு, தேம்பியழு.
ADVERTISEMENTS
Grizzleda. நரைத்த, தலை நரைத்த, நரைமயிருடைய.
Gros de naplesn. (பிர.) கனமான பட்டுத் துணி வகை.
Groundlessa. ஆதாரமற்ற, காரணமில்லாத, அடிப்படையற்ற.
ADVERTISEMENTS
Groundsle, groundsell, groundsilln. கட்டுமானத்தின் கீழ்ப்பகுதியிலுள்ள உத்திரம் அல்லது குறுக்கு விட்டம்.
Ground-tacklen. நங்கூரமிட்ட கப்பலைப் பிணித்து நிறுத்தும் கருவி.
Growlern. உறுமுபவர், முறுமுறுபவர், முனகுபவர், முணுமுணுக்கும் அகன்ற வாயுள்ள வட அமெரிக்க ஆற்று மீன் வகை, கடலில் மிதக்கும் சிறு பனிக்கட்டி.
ADVERTISEMENTS
Growleryn. முனங்குதல், உறுமுதல், முறுமுறுத்தல், முறுமுறுப்பதற்கான இடம், தனிப்பட்ட இடம்.
ADVERTISEMENTS