தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Give leg bailஒடிப்போ.
Glandulen. சிறு சுரப்பி, நுண்கழலை.
Gleamn. மினுமினுப்பு, பளிச்சிடுதல், மெல்லிய ஔதக்கதிர்க்கற்றை, தடம், சாயல், இடைப்பட்டுத் தோன்றும் பண்பின் மென்கூறு, (வினை) மங்கலாக ஔதவீசு, மின்னு, பளிச்சிடு.
ADVERTISEMENTS
Gleamya. மங்கலாகத மினுங்குகிற, மங்கல் ஔதக்கதிர்கள் வீசுகிற.
Gleann. பொறுக்கிச் சேர்க்கப்பட்ட பொருள், பொறுக்குதல், (வினை) சிதறிக்கிடக்கும் கூலக்கதிர்களைப் பொறுக்கு, பொறுக்கிச் சேர், கொந்து, கொய், சிறு அளவுகளாகத் திரட்டு, தூர்த்துத்துடைத்துச்சேர், செய்திகளை திரட்டித்தொகு.
Glebe-housen. சமயகுருவின் குடியிருப்பிடம்.
ADVERTISEMENTS
Gleen. மகிழ்ச்சி, எக்களிப்பு, பல்குரற் பாட்டு.
Gleepn. அணு ஆற்றல் உண்டாக்கவல்ல அமைவு வகை.
Gleetn. சீநீர், புண்ணீர், புறமேகம், வெட்டை நீர், (வினை) சிலைத்து ஒழுகு.
ADVERTISEMENTS
Glenn. இடுங்கிய பள்ளத்தாக்கு.
ADVERTISEMENTS