தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Grumblen. முணுமுணுப்பு, குறுகுறுத்தல், குறைபட்டுக் கொள்ளுதல், (வினை) முணுமுணு, இரை, குறைப்படு, குறையுரை.
Grumbletoniann. (வர.) 1ஹ்-ஆம் நுற்றாண்டின் இங்கிலாந்து அரசியலில் அரசவைக் கட்சிக்கு மாறான நாட்டுக்கட்சியினர்.
Gruntlen. உறுமொழி, விலங்கின் நீண்ட மோவாய், (வினை) உறுமு, உறுமிக்கொண்டேயிரு.
ADVERTISEMENTS
Guardlessa. ஆதரவற்ற, காப்பற்ற, காவலற்ற.
Guayulen. தொய்வகத்துக்கு மாற்றீடான பொருள்தரும் சாறுடைய மெக்சிகோ நாட்டுச் செடிவகை, மாற்றீட்டுத் தொய்வகம்.
Guilen. வஞ்சம், மோசம், கபடம்ம, இரண்டகம், சூழ்ச்சித்திறம்.
ADVERTISEMENTS
Guileda. வஞ்சனையுள்ள, நம்பிக்கைக்கேடு செய்கிற.
Guilefula. ஏமாற்றுகிற, கபடமுள்ள.
Guilelessa. கபடமற்ற, வஞ்சனையில்லாத.
ADVERTISEMENTS
Guillemotn. கடற்பறவை வகை.
ADVERTISEMENTS