தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gold-leafn. மென் தங்கத்தகடு, தங்கரேக்கு.
Goose-fleshn. தோலின் சிலிர்ப்பு நிலை.
Gospellern. கூட்டுத்தொழுகையின் போது திருழால் படிப்பவர், சமய போதகர், சமய ஆர்வலர்.
ADVERTISEMENTS
Gracelessa. நற்பாங்கு அற்ற, நல்லுணர்ச்சியில்லாத, நாணங்கெட்ட, சிறப்பில்லாத, இரக்கமற்ற, கொடிய, சீர்கெட்ட, நயமுறையற்ற.
Gracilea. மெல்லிதான, வலிவற்ற.
Gracklen. காக்கையினப் பறவை.
ADVERTISEMENTS
Grand-unclen. பாட்டனார் அல்லது பாட்டியார் உடன் பிறந்தார்.
Granulen. சிறு மணி, சிறு துகள், நுண்பொடி,
Grapelessa. கொடிமுந்திரியின் தனிச்சுவை மணமற்ற.
ADVERTISEMENTS
Grapplen. கருவிலலுகம், பற்றிப்பிடிக்குங் கருவி, மல்லர்பிடி, நெருங்கிய போட்டிச் சண்டை, (வினை) கொளாவியால் பற்றிப்படி, இறுகப் பற்று, நெருங்கி அருகே சென்று மல்லாடு, போராடு.
ADVERTISEMENTS