தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Higglev. பேரச் சச்சரவு செய்.
Hig-gledy-piggledyn. பெருங்குழப்பம், (பெ.) குழம்பிய, (வினையடை) பெருங்குழப்பமாக.
High-souleda. மன உயர்வு வாய்ந்த, மேதக்க, சான்ற.
ADVERTISEMENTS
Hitlerismn. செர்மானிய வல்லாளர் அடால்ப் ஹிட்லர் பின்பற்றிய கோட்பாடுகளின் தொகுதி.
Hobblen. நொண்டுநடை, குதிநடை, அருவருப்பான நிலைமை, சிக்கல்நிலை, காற்கட்டு, முட்டுக்கட்டை, (வி.) நொண்டி நட, அருவருப்பாக நட, குதித்துக் குதித்து நட, சந்தமற்று இயங்கு, ஏறுமாறாக இயங்கு, இடைவிட்டுவிட்டுச் செயலாற்று, விட்டுவிட்டுப் பேசு, யாப்பு வகையில் போலி எதுகையுடன் இயங்கு, போலி எதுகையுடன் இயங்குவி, கால் கட்டிடு, முட்டுக்கட்டையிடு, கால்களைக் கட்டு.
Hobble skirtn. காலடியருகே மிகவும் குறுகலான பாவாடை.
ADVERTISEMENTS
Hobbledehoyn. இளமை நிலை கடந்தும் பருவ நிலை பெறாத அருவருப்பான நடையுடைய இளைஞன், வளர்ந்த குழந்தைப்பிள்ளை.
Hobnaileda. பெருந்தலையாணிகள் கொண்ட, தலையாணிகள் பதித்த.
Holen. துளை, புழை, குழி, கிடங்கு, சிறுவிலங்கின் வளை, ஆற்றின் ஆழ்தடம், ஒடுக்கமான உறைவிடம், ஒட்டுக்குடிசை, ஔதவிடம், ஆட்டக்குழி, தப்பிச்செல்லும் புழை வழி, குழிப்பந்தாட்டக் கெலிப்பு, துளையீடு, சல்லடையான துளைப்பு, எக்கச்சக்கமான நிலை, இக்கட்டுநிலை, (வி.) துளையிடு, துளையிலிடு, குழிப்பந்தாட்டத்தில் பந்தைக் குழியிலிடு, குழியில் விழு, கப்பல் பக்கங்களைத் துளை, சுருங்கை வழியமை, அடிநிலக்குழாயமை, சுரங்கத்தில் வெட்டுவாயிலிருந்து வெட்டுவாய்க்கு வழிசெய்.
ADVERTISEMENTS
Hole-and-cornera. மறைவான, புதைவான, இரகசியமான.
ADVERTISEMENTS