தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Horselessa. குதிரையற்ற, பொறியினால் இழுக்கப்பட்ட.
Hospitablea. வேளாண்மைப் பண்புடைய, விருந்தோம்புகிற, கொடுக்கிற, ஈகைப்பண்புயை.
Hospitalern. உதவி செய்யும் பண்புள்ள சமயப் பிரிவின் உறுப்பாளர், லண்டன் நகர மருத்துவ மனைகளில் சமயக் குருக்கள் குழுவினர், 104க்ஷ்-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட படைவீரத் துறவிகள் குழு.
ADVERTISEMENTS
Hostilea. எதிரியைச் சார்ந்த, எதிர்ப்புணர்ச்சியுள்ள, எதிர்க்கின்ற, போர் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ள, போர் நிகழ்ச்சிகள் சார்ந்த.
Hot-cocklesn. கண்ணாம்பூச்சி ஆட்ட வகை, கண்பொத்திய நிலையில் குட்டியவர் யாரென ஊகித்துரைக்கும்படி விடப்படும் ஆட்டம்.
Hot-gospellern. வலுவூட்டும் உணர்ச்சிமிக்க கிறித்தவ சமயச் சொற்பொழிவாளர்.
ADVERTISEMENTS
Hour-circlen. இரு வான்துருவங்களையும் கடந்து செல்லும் பெரிய வான் வட்டம்.
Houseleekn. வீட்டுக் கூரைமீது வளரும் கொடி வகை.
Houselessa. வீடற்ற, வீடில்லாத, தங்க இடமற்ற.
ADVERTISEMENTS
Hovellern. சட்டப்படி இசைவு பெறாத கரையோரப் படகோட்டி, அரசியல் இணக்கம் பெறாது கப்பல் அழிபாட்டை அணுகுபவர், சிறு கரையோரப் படகு.
ADVERTISEMENTS