தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hopelessa. நம்பிக்கை உணர்ச்சியற்ற, நம்பிக்கைக்கு இடந்தராத, நோய்வகையில் தீராத.
Hopplen. முட்டுக்கட்டை, குதிரை முதலிய விலங்குகளின் கால்களுக்கு இடப்படும் தளை, (வி.) தளையிடு, கால்களைக்கட்டு, முட்டுக்கட்டை இடு.
Hop-polen. முசுக்கட்டையினச் செடிவகையின் தண்டினைத் தாங்கும் கழி.
ADVERTISEMENTS
Hornblenden. திண்பழுப்பு அல்லது கருமை அல்லது பச்சைநிறக் கனிப்பொருள் வகை.
Hornlessa. கொம்புகள் அற்ற.
Hornletn. சிறு கொம்பு.
ADVERTISEMENTS
Horriblea. திடுக்கிடச் செய்கிற, பயங்கரமான, அச்சமூட்டுகிற, கோரமான, அதிர்ச்சியூட்டுகிற, வெறுப்பான.
Horse-coper, horse-dealern. குதிரை வணிகர்.
Horsefleshn. குதிரை இறைச்சி, குதிரைத் தொகுதி, (பெ.) சிவந்த வெண்கல நிறமுடைய.
ADVERTISEMENTS
Horse-leechn. பெரிய அட்டை வகை, அட்டைபோல் ஒட்டிக்கொண்டு எளிதில் விடாதவர், அமையாப் பேரூணர்.
ADVERTISEMENTS