தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
leatherya. தோல் போன்ற, இறைச்சி வகையில் நெற்றான.
leave n. இசைவு, இணக்கம், இசைவாணை, செல்விடை, போவதற்கான இசைவளிப்பு, பள்ளி-பணிமனைகளில் விடுப்பு, விடுப்பிணக்கம், செலவிசைவாணை, விடுப்புக்காலம், செலவிசைவுக்காலம்.
leave n. மேசைக் கோற்பந்தாட்டக்காரர் இடையே ஆட்டம் விட்டுச் செல்லும்போது உள்ள ஆட்டப்பந்து நிலை, (வினை) விட்டுச்செல், கிடக்கவிடு, இருகக்விடு, பின்தங்கிவிடு, வைத்துவிட்டுபோ, பகரமாக விட்டுப்போ, செய்யவிடு, இடு,கீழே போடு, கீழே இட்டுச்செல், ஒப்புவிக்கும் படிவிடு, மீ
ADVERTISEMENTS
leave-breakern. விடுப்புக் காலத்துக்கு அப்பாலும் வேலைக்கு வராமல் நிற்பவர்.
leavenn. புரையூட்டுப்பொருள், மாவு புளிப்பாக்கும் பொருள், ஊடுபரவி உள்ளிருந்து மாற்றுதற்குரிய திறம், உள்ளார்ந்த நுண்திறக்கூறு, (வினை) புளிப்புப்பொருள் சேர்த்து மாவைப்புளிக்கவை, ஊடுருவிப் பரவிமாற்று, பக்குவப்படுத்தும் பொருள் சேர்த்து மாற்றியமை.
leavingsn. pl. எச்சம், மிச்சம், சிந்தல் சதறல்கள், நினைவூட்டுஞ் சின்னங்கள், கழிவுப்பொருள்கள்.
ADVERTISEMENTS
lebensraumn. (செர்.) நாட்டின் வாழ்நிலத் தேவை, தன் இயல்பான வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறதென ஒரு நாடு கருதும் நிலப்பரப்பு.
lechern. ஒழுக்கக்கேடன், காமுகன், தூர்த்தன்.
lecherousa. ஒழுக்கக்கேடான, சிற்றின்பத்தில் தோய்வுற்ற, ஒழுக்கங்கெடுக்கிற.
ADVERTISEMENTS
lecheryn. சிற்றின்ப நடத்தை, ஒழுக்கங்கெட்ட தன்மை.
ADVERTISEMENTS