தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
leakya. இல்லிடைய, ஓட்டையுடைய, சில்லிகள் உள்ள, சிறுநீர் அடக்கமுடியாத, இரகசியங்களை வௌதயிடும் பாங்குள்ள.
lean n. கொழுப்பில்லாதஇறைச்சி, இளந்தசை, (பெ.) மெலிந்த, மெல்லிய, கொழுத்திராத, குறைத்த, வளமற்ற, மட்டத்தர மான, ஊட்டச்சத்தில்லாத, ஆதாயமற்ற, இறைச்சி வகையில் பெரும்பாலும் தசைநாகளே கொண்ட, பொழுப்புச் சேர்ந்திராத.
lean n. சாய்திரம், சாய்வு, சரிவு, (வினை) சாய்ந்திரு, சாய்த்துக்கொள், சாய்த்துவை, சார்த்தி வை, சாய், சார், ஆதாரமாகக்கொள், நம்பியிரு, கோணலாக நில், கருணை முதலியன கொள்ளும் பாங்குடையவராயிரு, சார்பாக மனக்கோட்டமுள்ளவராயிரு.
ADVERTISEMENTS
leaningn. சார்பு, சாய்வு, சரிவு, சாய்செயல், சாய்நிலை, சார்பு நாட்டம், சார்பு மனப்பாங்கு, மனக்கோட்டம், (பெ.) சாய்ந்துள்ள, இயல் விருப்பமுடைய, ஒருசார் விருப்பமுள்ள.
leapn. குதிப்பு, பாய்ச்சல், துள்ளுதல், தாண்டுதல், தாண்டிய தொலை, பாய்ந்து குதித்தற்குரிய இடம், தாண்டுதற்குரிய பொருள், திடீர் இடைமாற்றம், அகல் இடையிடு, நீண்ட இடைநேரம், அகல் இடைவௌத, (வினை) குதி, தெறி, வேமாகக் கட, குதிக்கச் செய், ஆண் விலங்குகள் வகையில் புணர்ச்சியில் முனைவுறு, மீதாகத் தாவு, துள்ளிச் செல், பாய், தாண்டு, துள்ளு, துள்ளிச் செய், வேகமாகச் செல்.
leap-dayn. பிப்ரவரி மாதத்தின் 2ஹீ-ஆம் நாள்.
ADVERTISEMENTS
leap-frogn. பச்சைக்குதிரை, தவளைப்பாய்ச்சல் விளையாட்டு, (வினை) தவளைப்பாய்ச்சல் ஆட்டம் ஆடு, மேலாகத் தாவிக்குதி.
leap-yearn. மிகுநாள் ஆண்டு, நானுறு ஆண்டுகளில் ஒரு முறையும் நுறில் குறைந்த நான்காண்டுகட்கு ஒரு முறையும் பிப்ரவரியில் ஒரு நாள் மிகையாக 366 நாட்கள் கொண்ட ஆண்டு.
learnv. புதிதாகக் கற்றுக்கொள், கற்றுணர், படித்தறி, போதனை பெறு, மனத்திற் பதிய வைத்துக்கொள், உருப்போட்டுக் கைவரப் பெறு, பயின்று திறம் கைவரப்பெனறு, அனுபவத்தால் அறி, கேள்விப்படு, கேள்வியால் தெரிய வரப்பெறு, கற்றுக்கொடு.
ADVERTISEMENTS
learned a. கற்றறிந்த, படித்துத் தேர்ந்த, நன்குணர்ந்த, துறைபோன, அறிவுவளம் நிரம்பிய, நீதிமன்றங்களில் வழக்கறிஞரைக் குறிப்பிடும் மரியாதை வழக்குவகையில் சட்டத்தில் கற்றுத் துறைபோய, மொழி-தொழில் முதலியவை வகையில் கற்றறிந்தவர்களால் பயிலப்பட்ட, கற்றவர்களால் மேற்கொள்ளப்பட
ADVERTISEMENTS