தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
lead n. வழித்துணை முதன்மை, வழிகாட்டு முதன்மை, முந்துநிலை, முனைப்பு, முதன்மை, தலைமை, முந்துநிலை அளவு, முன்னீடு, முன்னோடி, மாதிரி, முன்மாதிரி, முன்மாதிரிப் பண்பு, ஊக்காதரவு, ஊக்கு முனைவு, முதன்மை, தலைமை, முனைப்பு, முதலிடம், தலைமைப்பண்பு, செயற்கை நீர்க்கால், ஆ
lead one a. danceதொடர்ந்த ஏன்ற்றங்களுக்கும் குழப்பங்களுக்கும் உட்படுத்து.
Lead, enhallலண்டனில் உள்ள இறைச்சி-கோழி முதலிய பறவைகள் விற்கப்படும் அங்காடி.
ADVERTISEMENTS
leadena. ஈயம்சார்ந்த, ஈயத்தினால் செய்த, ஈயத்தினால் செய்ததைப்போன்ற, கனத்த, மழுங்கச் செய்கிற, மந்தமான, அசைவற்ற, சுமையுள்ள, ஈயத்தின் நிறம் வாய்ந்த.
leadern..தலைவர், முதல்வர், வழிகாட்டிக்கொண்டு முன்னால் செல்பவர், நடத்திச்செல்பவர், வழக்கில் முதன்மையான வழக்கறிஞர், மந்தையில் முதன்மையான குதிரை, மரத்தில் மேல்நோக்கி வளரும் முதன்மையான கவை, சதைப்பற்றை இயக்கும் தசைநார், செய்தித்தாளின் தலையங்கம், (அச்சு.) விழிக்கு வழிகாட்டும் புள்ளிகளால் அல்லது கோடுகளால் ஆன வரை.
leaderetten. செய்தித்தாளில் சிறு தலையங்கம், துணைத் தலையங்கம்.
ADVERTISEMENTS
leadershipn. தலைமை, முதன்மை, தலைமைப்பதவி, தலைமையேற்று நடத்தும் அற்றல்.
lead-inn. வானொலப் பெட்டியையும் வௌதப்புறத்து அலை வாங்கியையும் இணைக்கும் கடத்துகம்பி.
leadingn. வழிகாட்டுதல், வழிகாட்டும் பண்பு, தலைமை, ஆன்மிகத் துணை, பயிர் வளைவைக் களஞ்சியஞ்கொண்டு சேர்ப்பு, (பெ.) தலைவராகச் செயலாற்றுகிற, செயலாட்சி செய்கிற, கட்டுப்படுததியான்கிற,. முனைப்பான, முதன்மையான, முந்திச்செல்கிற, முனைத்த, முன்னேற்றம் வாய்ந்த.
ADVERTISEMENTS
leading-businessn. முதன்மையான நடிகர் ஏற்றுநடிக்கும் பாகங்களின் தொகுதி.
ADVERTISEMENTS