தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
leaf-lardn. பன்றியன் குண்டிக்காய்களைச் சுற்றியுள்ள கொழுப்புப் படலங்களிலிருந்து செய்யப்படும் இடைக் கூட்டுக் கறியுணவு.
leafletn. (தாவ.) இலையின் பகுதியான சிற்றிலை, குருத்திலை, துண்டுப் பத்திரிகை.
leaf-mouldn. அழுகும் இலைகளையே பெரும்பாலும் கொண்டுள்ள மண், தழைமக்கிய மண்.
ADVERTISEMENTS
leafya. இலைமயமான, இலைகள் நிறைந்த, தழைவான, இலைபோன்ற.
league n. ஏறத்தாழ மூன்று மைல் தொலைவு.
league n. கூட்டிணைவு, இணைகுழு, ஒப்பந்தக்குழு, காப்பிணைவுக் கூட்டுறவு,நாட்டுக் கூட்டிணைவு, கூட்டிணைவு நாடுகளின் குழுமம், கூட்டுக்காப்புக் கழகம், சங்கம், கூட்டிணைவுக் கழகம், விளையாட்டுக் குழுக்களின் கூட்டிணைவுக் கழகம், விளையாட்டுக் குழுக்களின் கூட்டிணைப்புச் சங
ADVERTISEMENTS
leaguer n. முற்றுகையிடும் சேனையின் பாசறை, முற்றுகை, அமைச்சு நிலைஅயல்நாட்டுத்து தூதர், வண்டிகள் சூழநிறுத்தப்பட்ட காப்பு அரண் பாசறை, கவசவிசைக்கலஞ்களுக்கான நிறுவுதுறை, (வினை) முற்றுகையிடு, வண்டிகளைக் காப்பரண் பாசறையாகநிறுத்து, வண்டிக்காப்பரண் கூடாரத்தில் தங்க வை,
leaguer n. கூட்டிணைவுக் குழுவின் உறுப்பினர்.
leakn. ஒழுக்கு, கசிவு, இல்லி, பொத்தல், கலத்தில் உள்ளிருந்து வௌதயிலோ வௌதயிலிருந்து உள்ளாகவோ நீர்மம் ஊறுவதற்குரிய சிறு பிளவு அல்லது துளை, தகா நுழைவழி, தகாச் செல்வழி, மின்மிகை அடர்ப்பிடம், (வினை) கல வகையில் புறத்தே ஒழுகவிடு, உள்ளே கசியவிடு, ஒழுகச்செய், நீர்ம வகையில் புறத்தே ஒழுகு, உட்கசி, மறைசெய்தி வகையில் வௌதவரப் பெறு, மெல்லப் புறஞ்சென்றுவிடு, வௌதப்பட்டுப் பரவு.
ADVERTISEMENTS
leakagen. ஒழுகல், ஒழுகும் பொருள், சில்லிமூலமாக உள்ளே ஏறும் பொருள், ஒழுகலுக்கு மாற்றீடு, மறைவௌதப்படுதல், முறையிலா இரகசியங்கள் வௌதயீடு, அறியவராச் செலவு, விளக்கமுடியாப் பண மறைவு.
ADVERTISEMENTS