தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Laparocelen. இடுப்பிலுள்ள குருதிக்குழாய் முறிவினால் ஏற்படுங் குடல் சரிவு.
Laudablea. புகழத்தக்க, பாராட்டத்தக்க, புகழ்ச்சிக்கு உரித்தான, (மரு.) உடலியல் சுரப்புநீர் வகையில் உடலுக்கு நலமார்ந்த.
Laughablea. சிரிக்கத்தகுந்த, நகைப்புக்கிடமான, நகைப்பைத் தோற்றுவிக்கிற, வேடிக்கையால் மகிழ்ச்சியளிக்கிற.
ADVERTISEMENTS
Laurel-bottlen. பூச்சிகளைக் கொல்வதாகப் புன்னை வகையின் இலைகளால் நிரப்பப்பட்ட குப்பி.
Lawlessa. சட்ட ஆட்சியற்ற, சட்டச் செயலாட்சியில்லாத, அமைதியற்ற, குழப்பமிக்க, சட்டமீறிய, சட்டத்திற்குக் கீழ்ப்படியாத, சட்டத்துக்குக் கட்டுப்படாத, கட்டுப்பாடில்லாத, ஒழுங்கு மதியாத, ஒழுக்க வரம்பற்ற, வரம்புமீறிய நடையுடைய, மனம்போனபடி நடக்கிற.
Lawn-sprinklern. பூவாளிப் பொறி, புல் தோட்டத்தில் நீர்தௌதக்கும் சுழற் குழாய்ப்பொறி.
ADVERTISEMENTS
lea n. (செய்.) பசும்புல் தரை, திறந்த வௌத நிலம்.
lea n. இடத்துக்கு இடம் மாறுபட்டு வழங்கும் நுலின் நிட்டலளவை வகை.
leachv. நீர்மம் கசியவிடு, மரம்-பட்டை-களிமண் ஆகியவற்றைக் கசிவூறலக்கு உட்படுத்து, கசிவூறல்மூலம் உள்மாசு வௌதயேற்று.
ADVERTISEMENTS
lead n. ஈயம், வங்கம், நீராழம் பார்ப்தற்கான ஈய நுல் குண்டு, அச்சுவேலை வகையில் இடைவரிக் கட்டை, வரிகளின் இடைவௌதயை அகலமாக்குவதற்கான உலோகத்தகட்டுப்பாளம், (வினை) ஈயம் பூசு, ஈயம் பொதி, ஈயத்தைக் கொண்டு பளுவேற்று, கண்ணாடித்தகடுகளுக்கு ஈயச் சட்டமிடு, அச்சவேலையில் வரி
ADVERTISEMENTS