தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Kilocycle | n. வானொலியில் நொடி ஒன்றுக்கு ஆயிர விசை விரையதிர்விலகு. | |
Kindle | v. ஏற்று, பொருத்து, நெருப்புப் பற்றவை, தழலெழுப்பு, ஔதரச்செய், ஔதர், தீப்பற்றிக் கொள், நெருப்புப்பிடி அழன்றெழு, தூண்டு, சினமூட்டு, அவா எழுப்பு, உணர்ச்சி கிளறு, ஊக்கு, உள்ளார்வம் எழுப்பு. | |
Kinglet | n. குட்டி அரசர், பொன்னிறச்சூட்டுடைய பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Kirtle | n. மேலங்கி, உள்ளுடை வகை. | |
Kittle | a. கூச்சமுள்ள, எளிதில் கையாளமுடியாத. | |
Klepht | n. (வர.) துருக்கிய வெற்றியின்பின் (15-ஆம் நூற்றாண்டில்) கிரேக்க அல்லது அல்பேனிய நாட்டிலுள்ள மலைப் பகுதிக் கொள்ளப படைவீரர். | |
ADVERTISEMENTS
| ||
Kleptomania | n. திருட்டுச்செயலில் ஆர்வம், திருட்டார்வக் கோளாறு. | |
Knee-hole | n. மேசையின் இழுப்பறை அடித்தளங்களுக்கிடையே முழங்கால் விட்டுக்கொள்வதற்கான வெற்றிடம். | |
Knee-hole table | n. மேசையின் இழுப்பறை அடித்தளங்களுக்கிடையே முழங்கால் விட்டுக்கொள்வதற்கான வெற்றிடம் அமைந்துள்ள மேசை. | |
ADVERTISEMENTS
| ||
Knitting-needle | n. துன்னூசி, துன்னுகோல், பின்னலிழைக் கோல். |