தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Justiciablen. மற்றொருவருடைய விசாரணை அதிகாரத்துக்கு உட்பட்டவர், (பெ.) நீதிமன்ற விசாரணைக்குட்பட்ட.
Justifiablea. நேர்மையென எண்பிக்கப்படத்தக்க, சரியென ஆதரிக்கப்படத்தக்க.
Juvenilen. இளைஞர், இளமைப் பருவத்தினர், (பெ.) இளமையான, இளமைப் பருவஞ் சார்ந்த, இளைஞருக்குரிய, இளமைப் பருவத்துச் சிறப்பியல்பான.
ADVERTISEMENTS
Juvenilesn.pl. (பே-வ.) இளைஞருக்குரிய ஏடுகள்.
Kabylen.பெர்பெரி பழங்காலக் குடிகள் உட்படத் தொடர்பான மொழிகள் பேசும் வட ஆப்பிரிக்க இனத்து உறுப்பினர், பெர்பெரி மொழி.
Kalen. சுருண்ட இலைகளையுடைய கோசுக்கீரை வகை.
ADVERTISEMENTS
Kaleidoscopen. பல்வண்ணக்காட்சிக் கருவி, அடிக்கடி மாறுபடும் படிவத்தொகுதி.
Kaleidoscopic,kaleidoscopicala. பல்வண்ணக் காட்சிக்கருவி சார்ந்த, பல்வண்ணக்காட்சிக் கருவிபோன்ற, பல்வண்ணமுடைய, அடிக்கடி வண்ண வடிவ மாறுதலுடைய.
Kaleyardn. காய்கறித் தோட்டம், அடுக்களை அடுத்த தோட்டம்.
ADVERTISEMENTS
Kentledgen. (கப்.) கப்பலின் நிலவர அடி எடைப்பாரமாகப் பயன்படுத்தப்படும் வார்ப்பு இரும்புப்பாளம்.
ADVERTISEMENTS