தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Jigglev. மெல்ல ஊசலாட்டு, வளைந்து நெஷீந்து ஆடுவி, துடிதுடிப்புடன் ஆடு, சாய்ந்தாடு, நெஷீந்தாடு, குலுக்கியாடு.
Jinglen. பன்மணிக் கலகலப்பொலி, சங்கிலிச் சலசலப்பொலி, அடுக்கொலி, ஒலி இயைபு, எதுகை மோனை இணைவு, இருசக்கர மோட்டார் வண்டி, (வினை.) மணி ஒலி செய். சாவிகள் வகையில் கணகணவென ஒலிக்கும்படி குலுக்கு, எதுகை மோனை நிரப்பி எழுது.
Joe millern. நாட்பட்ட கேலித்துணக்குப் பேச்சு.
ADVERTISEMENTS
Joggle n. ஆட்ட அசைவு, (வினை.) ஆட்ட அசைவுடன் செல்.
Joggle n. அண்டைப்பொருத்து, இரு கற்கள் அல்லது கட்டைகள் விழாமல் ஒன்றுமேலொன்றாக முட்டவைக்கும் பொருத்து, முட்டுப் பொருத்துக்கான ஒருபக்கப் பள்ளக் குடைவு, சார்பொருத்துக்கான ஒருபுற முனைப்பு, இணைப் பொருத்துக்கான இடைத்துணுக்கு, (வினை.) முட்டுப் பொருத்திட்டு இணை.
Jongleurn. பாணன், இடத்துக்கிடம் திரிந்து செல்லும் பாடகன், நாடோ டிப் பாடகன்.
ADVERTISEMENTS
Jostlen. நெடிக்கருப்பு, நேரடிமோதல், (வினை.) நெருக்கித் தள்ளு, முட்டி மோது, பிடித்துப்பஜீக்கப் பூசலிடு, நெருக்கு, முழங்கையினால் இடித்துத்தள்ளு.
Joulen. வேலை ஊக்க ஆற்றலின் அலகு.
Journalesen. பத்திரிகைகளுக்குரிய எழுத்துநடை, கீழ்த்தரப் பத்திரிகைகஷீன் நடை, ஆய்வமைற்ற அவசரப் பத்திரிகை நடை.
ADVERTISEMENTS
Jubileeபெரு விழா, விழா
ADVERTISEMENTS