தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Jubilee | n. யூதர்கஷீடையே 50 ஆண்டுகட்கொருமுறை கொண்டாடப்பட்ட விடுதலை மீட்சி விழா, ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் பாவமன்னிப்புக்குரிய ஆண்டின் விழா, ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா, விழாக்காலம், பெரு மகிழ்ச்சிப் பருவம், மீதூரும் மகிழ்ச்சி. | |
Juggle | n. எத்துமானம், ஏமாற்று, (வினை.) பொஜீத்தட்டு வித்தைகள் செய், வஞ்சி, ஏமாற்று, மோசஞ் செய், செய்திகளைத் திரித்துக்கூறு, ஏமாற்று வித்தையினால் தட்டிப்பஜீ, பொஜீத்தட்டு விந்தையினால் மாறாட்டஞ் செய், சூழ்ச்சி முறையால் தட்டிச் செல். | |
Juggler | n. செப்படி வித்தைக்காரர், பொஜீத்தட்டாளர், ஏமாற்றுக்காரர், எத்தர், ஆள்மாறாட்டஞ் செய்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Jugglery | n. செப்படி வித்தை, ஏமாற்று, புரட்டு, மோசடி. | |
Julep | n. இனிப்புப்பானம், மருந்துக்குச் சுவையூட்டும் இன்குடிநீர், குடிநீர் ஊக்கமருந்து, பனிக்கட்டி அல்லது மணப்பொருள் ஊட்டப்பட்ட நீர்ச்சாராயக் கலவை. | |
Jumbal,jumble | n. மெல்லிய பொருபொருப்பான இனிப்புப் பண்ணிய வகைகள். | |
ADVERTISEMENTS
| ||
Jumble | n. பல்பொருள் கூட்டுக்குவியல், கும்பல் கூளம், குழப்பநிலை, தாறுமாறான நிலை, அலங்கோலம், குலுக்கீடு, கலைப்பு, (வினை.) கும்பல் கூளமாகத்திரட்டு, தாறுமாறாகக்கல, அலங்கோலமாக்கு, ஒருங்குகூட்டிக் கலை, செப்பம் குலைவி, குழப்பு, கலைவுறு, கலந்துபோ. | |
Jumble-sale | n. மலிவான பல்கூட்டுச் சரக்கு விற்பனை. | |
Jumble-shop | n. பல்கூட்டுச் சரக்கு விற்பனைக் கடை. | |
ADVERTISEMENTS
| ||
Jungle | n. தூறு, புதர்க்காடு, குறுங்காடு, இறும்பு, அடர்ந்த வெப்பமண்டலக்காடு. |