தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Irrefutablea. பொய்யென எண்பித்துக் காட்ட முடியாத, மறுக்கமுடியாத, எதிர்த்து வாதாட முடியாத.
Irrelevanta. தொடர்பற்ற, செய்திக்கு ஒவ்வாத, தலைப்புக்குப் பொருத்தமற்ற.
Irremediablea. சீர்ப்படுத்தவியலாத, சரிப்படுத்த முடியாத, குணப்படுத்த முடியாத.
ADVERTISEMENTS
Irremissiblea. மன்னிக்க முடியாத, மாற்ற முடியாதபடி கண்டிப்பாகக் கட்டுப்படுத்துகிற.
Irremovablea. விலக்க முடியாத, பணியிலிருந்து அகற்ற முடியாத.
Irreparable, a.,காலவகையில் சரிசெய்ய இயலாத, சேதவகையில் சீர்ப்படுத்த முடியாத.
ADVERTISEMENTS
Irreplaceablea. ஈடு செய்யமுடியாத,. இழப்பு வகையில் இட்டு நிரப்ப முடியாத.
Irrepressiblea. அடக்கிவைக்க முடியாத, கட்டுப்படுத்த முடியாத.
Irreproachablea. குறை காணமுடியாத, குற்றமற்ற, நேர்மையான.
ADVERTISEMENTS
Irresistiblea. தடுக்கமுடியாத, எதிர்த்து வெல்ல முடியாத, பெருவலி வாய்ந்த, கவர்ச்சி வகையில் தடுக்க முடியாத வலிமையுடன் ஈர்க்கிற.
ADVERTISEMENTS