தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Irasciblea. எளிதில் கோபிக்கிற, முன்கோபியான.
Irreclaimablea. சீர்ப்படுத்த முடியாத. சீர்த்திருத்த இயலாத, மேன்மையாக்க முடியாத.
Irrecognizablea. அடையாளம் கண்டுபிடிக்க இயலாத., புரிந்துகொள்ள முடியாத.
ADVERTISEMENTS
Irreconcilablen. ஒத்திணைந்து வராதவர், சட்ட முதலியவற்றுக்கு எவ்வகையிலும் ஒத்துவராதவர், விட்டுக்கொடுக்காத எதிரி, (பெயரடை) தன்மையில் கட்சி சட்டம் முதலியவற்றை எதிர்க்கிற, அமைதிப்படுத்த முடியாத.
Irrecoverablea. மீட்க முடியாத, திரும்பப் பெற இயலாத.
Irrecusablea. ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய, மறுக்க முடியாத.
ADVERTISEMENTS
Irredeemablea. மீட்கமுடியாத, திரும்பப்பெற முடியாத, சீர்திருத்த முடியாத, உருப்படாத.
Irreduciblea. குறுக்க முடியாத, விரும்பிய நிலைக்குக் கொண்டுவர முடியாத.
Irrefragablea. (அறிக்கை வாதம் ஆள் முதலியன பற்றிய) செய்திவகையில் மறுக்க முடியாத,. வாத வகையில் எதிர்வாதிட முடியாத, ஆள்வகையில் எதிர்த்துப் பேச முடியாத.
ADVERTISEMENTS
Irrefrangiblea. மீறமுடியாத, ஔதக்கதிர் வகையில் கோட்டுறுத்த முடியாத,. கோட்ட நீர்மையற்ற.
ADVERTISEMENTS