தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Intellectualn. அறிவுத்திறனுடையவர், ஆய்வறிவாளர், அறிஞர், (பெயரடை) அறிவுத்திறம்வாய்ந்த, அறிவாற்றலுள்ள, அறிவாற்றல் சார்ந்த, ஆய்வுணர்வுக்குரிய, அறிவுக்குகந்த, அறிவுத்திறநோக்கிய.
Intellectualismn. அறிவுத்திறனுடையவர், ஆய்வறிவாளர், அறிஞர், (பெயரடை) அறிவுத்திறம்வாய்ந்த, அறிவாற்றலுள்ள, அறிவாற்றல் சார்ந்த, ஆய்வுணர்வுக்குரிய, அறிவுக்குகந்த, அறிவுத்திறநோக்கிய.
Intelligiblea. புரியக்கூடிய, விளக்கமான, தௌதவான, அறிவுக்குப் புலனாகின்ற, புலப்படக்கூடிய, (மெய்) புலன்களால் அறியப்படாது அறிவால் மட்டுமே அறியக்கூடிய.
ADVERTISEMENTS
Interblendv. ஒன்றோடொன்று கல, மாறிமாறிக் கல.
Intercollegiatea. கல்லுரிகளுக்கிடையே நிகழ்கிற, கல்லுரிகளுக்கிடைப்பட்ட.
Interconvertiblea. இடைமாற்றக்கூடிய.
ADVERTISEMENTS
Interleaf,நுலின் இடையிடையே சேர்த்த வெறுந்தாள்,.
Interleave,வெற்றுத்தாள்களை நுலின் இடையிடையே இணை.
Intermeddlev. தகாநிலைத் தலையீடுகொள், வேண்டாதவற்றில் தலையிடு.
ADVERTISEMENTS
Interminablea. முடிவுறாத, சலிப்பூட்டுகிற, களைப்பூட்டுகிற, அளவுக்கு நீண்ட.
ADVERTISEMENTS