தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inimitablea. பார்த்துப்பின்பற்ற முடியாத, பார்த்தமைக்க இயலாத, ஈடற்ற, ஒப்புக்காட்ட இயலாத.
Inkbottlen. மைக்கூடு.
Inletn. கடற்கூம்பு, கடற்கழி, நீள்குடா., வாயில், நுழைவிடம்,
ADVERTISEMENTS
Innavigablea. கப்பற் போக்குவரவுக்குப் பயன்படாத.
Innjumerablea. எண்ணிக்கையற்ற, மிகப் பலவான.
Inoperablea. கட்டி முதலியவற்றின் வகையில் அறுவை மருத்துவம் செய்ய முடியாத.
ADVERTISEMENTS
Insatiablea. மனநிறைவு உண்டாக்கமுடியாத, மனநிறைவடையாத, தணியாத, ஆற்றமுடியாத, பேராசையுடைய.
Inscrutablea. ஆராயந்தறியக்கூடாத, புரியாத,. தௌதவற்ற, அறிய முடியாத, முழுதும் மர்மமான.
Insensiblea. புலப்படாத, மிகநுட்பமான, உணரமுடியாத படி நுண்படிகளாக இயங்குகிற, அற்பமான, மதித்துணரத்தகாத, நினைவிழந்த, உணர்விழந்த நிலையுடைய, கவனியாத. தெரியாத, அக உணர்ச்சியற்ற, காழ்த்துப்போன, கிளர்ச்சியற்ற, சோர்வற்ற.
ADVERTISEMENTS
Inseparablea. பிரிக்கமுடியாத.
ADVERTISEMENTS