தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Inseparables | n. pl. இணைபிரியா நண்பர்கள், இணைபிரியாப் பொருள்கள். | |
Insolent | a. மதியாமல் பேசுகிற, திக்காரமான, திமிரான, துடுக்குத்தனமிக்க. | |
Insoluble | a. கரைக்கமுடியாத, விடை கண்டறியமுடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Insufferable | a. பொறுக்கமுடியாத, தாங்குதற்குரிய. | |
Insuperable | a. பொறுக்கமுடியாத, தாங்கமுடியாத, மேற்கொள்ள இயலாத. | |
Insurmountable | a. ஏறிக்கடக்கமுடியாத, கடந்து மேற்செல்ல இயலாத, வென்று சமாளித்தற்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Insusceptible | a. மசியாத, இளகாத, தடம்பதிய இடந்தராத, ஏற்காத, இயலாத. | |
Intangible | a. தொட்டறிய முடியாத, உணர முடியாத, புரியமுடியாத, புதிரான, மனத்தால் பற்றமுடியாத. | |
Intellect | n. மனத்தின் அறிவுத்திறம், அறிவாற்றல், மூளைத்திறம், ஆய்வுணர்வுத்திறம்,அறிவுடையவர், அறிவுடையோர் தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Intellection | n. ஆய்ந்தறிதல், பகுத்தறியும் முறை. |