தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Interminglev. ஒன்றுடன் ஒன்று சேர், இருபொருள்களைச் சேர்த்துக் கல., இணைந்து கல.
Internationalen. அனைத்துநாட்டுப் புரட்சிப்பாடல்.
Interpleadv. மூன்றாவதாளான ஒருவரின் செய்திபற்றிமுடிவு செய்ய ஒருவருக்கொருவர்வாதாடு.
ADVERTISEMENTS
Interpretablea. விளக்கப்படத்தக்க.
Intertanglev. ஒன்றோமொன்று சிக்கலாக்கு.
Intertanglementn. கூட்டுச்சிக்கல், ஒன்றோடொன்று பின்னிச்சிக்கிக்கொள்ளுதல்.
ADVERTISEMENTS
Intitulev. பாராளுமன்றச் சட்ட உரிமையளி.
Intolerablea. பொறுக்க இயலாத. தாங்குதற்கரிய.
Intoleranta. பொறுதியற்ற, சகிப்புத்தன்மையற்ற, மாறுபாடு பெறாத.
ADVERTISEMENTS
Intractablea. வசப்படுத்த முடியாத, அடங்காத, எளிதில் கையாள முடியாத, படிமானமாகாத.
ADVERTISEMENTS