தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inexplicablea. விளக்க முடியாத, காரணங்காட்ட இயலாத.
Inexpressiblea. சொல்ல முடியாத, சொல்லால் விரித்துரைக்க முடியாத, சொல்லுக்கடங்காத.
Inexpugnablea. வெல்லுதற்கரிய, தாக்கிக் கைப்பற்ற முடியாத.
ADVERTISEMENTS
Inextensiblea. விரிவுபடுத்த முடியாத.
Inextricablea. விடுவிதுத்துக்கொள்ள முடியாத, சிக்கறுக்க முடியாத, தீர்வுகாண இயலாத, தப்பிச்செல்ல வழிதராத.
Infalliblea. தவறாநிலையுடைய, தவறிழைக்காத, பிழையாத.
ADVERTISEMENTS
Infantilea. குழந்தைகளைப்போன்ற, குழந்தைகளுக்குரிய, தொடக்க நிலையிலிருக்கிற, குழந்தைப்பருவத்துக்குரிய.
Inferablea. அனுமானிக்கத்தக்க, ஊகத்தால் பெறக்கூடிய.
Infertilea. வறண்ட, செழிப்பற்ற.
ADVERTISEMENTS
Inflammablen. எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் பொருள், (பெயரடை) எளிதில் தீப்பற்றிக்கொள்ளக்கூடிய, எளிதில் அல்லது விலைவில் சினங்கொள்ளுகிற.
ADVERTISEMENTS