தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Indiscerptiblea. கூறுகூறாகப் பிளந்தாலும் தன்மையழியாத, பகுதிபகுதியாகப் பிரித்தழித்துவிட முடியாத.
Indispensablea. இன்றியமையாத, தவிர்க்க முடியாத, இல்லாமல் முடியாத.
Indisputablea. மறுக்க முடியாத, எதிர்க்க முடியாத, எதிர்வாதமிட முடியாத.
ADVERTISEMENTS
Indissolublea. கரைக்கமுடியாத, கலைக்கமுடியாத, கூறுகளாகப் பிரிக்க முடியாத, நிலைத்து நிற்கிற, உறுதியான.
Indistinguishablea. வேறு பிரித்தளிக்க முடியாத, பங்கீடு செய்ய இயலாத, விரிவாகப்ட பரப்ப இயலாத.
Indistributablea. வேறு பிரித்தறிய முடியாத, தனிப்பட வேறாகக் காண இயலாத.
ADVERTISEMENTS
Indivertiblea. வேறு திசையில் செலுத்த முடியாத, கவனத்தை வேறுபடுத்த முடியாத.
Indivisiblen. பகுக்க முடியா நுண்ம எல்லைத்துகள், (பெயரடை) பகுக்க முடியாத, பிரிக்க முடியாத, வகுக்கப்பட முடியாத.
Indocilea. கீழ்ப்படிதலில்லாத, பணிவற்ற, பிடிவாதமுள்ள.
ADVERTISEMENTS
Indolenta. சோம்பலான, மடிமையுடைய, வேலை செய்யமனமில்லாத, (மரு) நோவு தராத, வேதனை உண்டு பண்ணாத.
ADVERTISEMENTS