தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Incorrigiblea. திருத்த முடியாத, சீர்ப்படுத்த முடியாதபடி கேடான, இழிவான, சீர்கேடான.
Incorruptiblea. சிதைந்து கெடாத, அழிவுக்காளாகாத, ஒழுக்கக் கேட்டிற்கு உள்ளாக்க முடியாத, கைக்கூலி வாங்காத, இலஞ்ச ஊழலுக்கு ஆட்படுத்தப்படமுடியாது.
Incrediblea. நம்புதற்கரிய, உண்மையென நம்ப முடியாத,. நம்புதற்கியலாத நிலையில் விசித்திரமான, வியக்கத்தக்க.
ADVERTISEMENTS
Incurablen. தீராப் பிணியாளர்., குணப்படுத்த முடியாத நோயாளி, (பெயரடை) குணப்படுத்த முடியாத, திருத்த முடியாத.
Indecipherablea. புரிந்துகொள்ள முடியாத, பொருள் விளங்காத, அடையாளங் கண்டுணர முடியாத.
Indeclinablea. (இலக்) சொற்கள் வகையில் உருத்திரி புறாத, உருமாற்றம் பெறாத.
ADVERTISEMENTS
Indecomposablea. கூறுகளாகப் பிரிக்க முடியாத, உட்கூறுகளாகச் சிதைவுறாத, பதனழிந்து கெடாத.
Indefatigablea. சோர்வுறாத, தளர்ச்சியடையாத, இடையறாத, விடா முயற்சியுடைய.
Indefeasiblea. பிறிமுதல் செய்யப்பட முடியாத, தவிர்க்க முடியாத, விலக்க முடியாத.ர
ADVERTISEMENTS
Indefectiblea. தோல்வியுறாத, தவறாத, கெடாத, குற்றமற்ற, மாசற்ற.
ADVERTISEMENTS