தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Indefensible | a. எதிர்ப்பைத் தடுத்துக்காக்க முடியாத, வாதவகையில் தாக்குதலுக்கு நில்லாத, ஆதரிக்கத்தக்க வலிமையற்ற, வலிமைக்கேடான, நேர்மையற்ற. | |
Indefinable | a. வரையறுத்துக் கூறமுடியாத, விளக்கமாகக் கூற இயலாத, உருவரைத் தௌதவற்ற. | |
Indelible | a. துடைத்தழிக்க முடியாத, மறக்க முடியாத, நிலையான. | |
ADVERTISEMENTS
| ||
Indemonstrable | a. மெய்ப்பிக்க இயலாத, விளக்கிக் காட்ட முடியாத, செயல் விளக்கம் அளிக்க முடியாத. | |
Indescribable | a. விவரித்துக்கூற இயலாத, சொல்லொணாத தௌதவற்ற, வரையறுத்துக் கூறமுடியாது. | |
Indestructible | a. அழிக்க முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Indeterminable | a. கண்டுறுதி செய்ய முடியாத, முடிவு காண்பதற்கரிய, முடிவாக அறுதியிட்டுரைக்க இயலாத, சச்சரவு வகையில் இருதரப்பிலும் மெய்ம்மை கண்டுதீர்ப்புரைக்க முடியாத. | |
Indictable | a. செயல்வகையில் வழக்குத் தொடர்வதற்குரிய, ஆள்வகையில் குற்றம் சுமத்தப்படக்கூடிய. | |
Indigestible | a. செரிக்கவைக்க முடியாத சீரணிக்க முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Indiscernible | n. வகைதிரிபறிந்துகொள்ள முடியாத பொருள், ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தௌதவாகப் பிரித்துத் தெரிந்துகொள்ள முடியாத பொருள், ( பெயரடை) வேறு பிரித்தறிய முடியாத, வகுத்துணர இயலாத, திரித்து அறிய முடியாத. |