தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inflectv. உள்வாங்கு, உட்பக்கமாகத திருப்பு, வளை, (இலக்) இலக்கணத் தொடர்பைக் காட்டுவதற்காகச் சொல்லிறுதியில் மாறுதல் செய், விகுதி சேர்த்து உருமாற்று, (இசை) இசைவிகற்பம் செய்.
Inflectivea. (இலக்) விகற்பம் உண்டுபண்ணுகிற, விகற்பத்துக்குரிய, விகற்பத்துக்குட்பட்ட., சொல் சிதைவுக்குரிய.
Inflexiblea. வளைக்க முடியாத, வளையாத, வணங்காத, விறைப்பான.
ADVERTISEMENTS
Inflexionn. உள் வளைவு, நெறிவிலகல், தொனித்திரிபு, (இலக்) சொல் உரு மாறுபாடு, விகுதி, (வடி) வளைவு மாற்றம், உள் குழிவு வளைவைப் புறக் குவிவு வளைவாக்கும் மாறுபாடு.
Infusiblea. உருக்க முடியாத, உருக்கி ஒன்றாகச் சேர்க்க முடியாத.
Inglen. அடுப்பில் எரியும் நெருப்பு.
ADVERTISEMENTS
Ingle-nook, n,.புகைபோக்கி மூலை.
Inhalev. உள்வாங்கு, வளிமணம் முதலியவற்றை மூச்சோடு, உள் இழு., புகைகுடிப்பு வகையில் புகை நுலையீரல்களுக்குள் பரவுமாற உட்கொள்,
Inheritablea. மரபுரிமையாகப் பெறத்தக்க.
ADVERTISEMENTS
Inhospitablea. விருந்தோம்பாத, அன்பு வரவேற்பற்ற, அன்பில்லாத, கவர்ச்சியற்ற, இட வகையில் நிழலாதரவுதாராத, வள ஆதரவற்ற, நில வகையில் தரிசான.
ADVERTISEMENTS