தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
leading-rein | n. குதிரையை இட்டுச் செல்வதற்கான கடி வாள வார். | |
leading-staff | n. எருதின் மூக்கு வளையத்துடன் இணைக்கப் படுந்தடி. | |
leading-strings | n. குழந்தைகளுக்கு நடை பயிலக் கற்பிப்பதற்காக முன்பு பயன்படுத்தப்பட்ட கயிறுகள். | |
ADVERTISEMENTS
| ||
lead-off | n. தொடக்கம். | |
lead-poisoning | n. ஈய நச்சூட்டு, வங்க தோசம், | |
leads | n. pl. கூரை வேய்வதற்கான ஈயத் தகடுகள், ஈயத்தகடுகள் வேய்ந்த கூரைப்பகுதி, சாளரத்தின் கண்ணாடியைத் தாங்கும் ஈயச் சட்டங்கள். | |
ADVERTISEMENTS
| ||
leadsman | n. நீராழம் பார்ப்பதற்கான ஈய நுற்குண்டினை இயக்குகிற கப்பலோட்டி. | |
lead-work | n. ஈயத்தினால் செய்யப்பட்ட பொருள், ஈய வேலைப்பாடு. | |
lead-works | n. ஈயச்சுரங்க உலோகக்கலவை உருக்கப்படும் இடம். | |
ADVERTISEMENTS
| ||
leaf | n. இலை, இலைத்தொகுதி, பூவிதழ், தழை, புகையிலை, தேயிலை, சுவடித்தாள், தாளின் இரண்டு பக்கங்கள், பொன்-வௌளி ஆகியவற்றின் மிக மெல்லிய உலோகத் தகடு, சீவினகொம்பு-சலவைக்கல்-அபிரகம் முதலியவற்றின் மிக மெல்லிய தகடு, மடிப்புக் கதவுகளின் தனி மடிப்புக்கூறு, நெட்டிழுப்பு மேசையின் இழுப்புப் பகுதி, இழுப்புப்பாலத்தின் மடிப்பலகு, கதவின் சீப்புச் சட்டத்தின் ஒரு பட்டிகை, பற்சக்தரத்தின் பல். |