தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
lemon-plantn. எலுமிச்சசை மணமுள்ள செடிவகை.
lemonsqueezern. எலுமிச்சம் பழத்தின் சாறு பிழியும் கருவி.
lemurn. மடகாஸ்கர், தீவுப்பகுதிக்குரிய நீண்ட மூஞ்சியை உடைய குரங்கினஞ் சார்ந்த இரவில் நடமாடும் பாலுண்ணி விலங்கு வகை.
ADVERTISEMENTS
lendv. கடன் கொடு, வட்டிக்குப் பணங் கொடு, கடனாகக் கொடு, பற்றுக்கணக்கில் கொடு, பொருளை இரவல் கொடு, கூலிக்கு அல்லது வாடகைக்கு வழங்கு, தற்காலப் பயன் கருதிக் கொடுத்துதவு.
Lend-Leasen. ஈட்டுக் கடன்முறை, கூட்டுக் குத்தகைக் கடன் முறை, இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் 1ஹீ41-லிருந்து பிரிட்டன் முதலிய நாடுகளுக்கு முக்கிய தளங்களின் தவணைக் குத்தகைக்கீடாகப் போருதவி முதலியன வழங்கும் வகையில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மேற்கொண்ட முறை, (பெ.) ஈட்டுக் கடன்முறை சார்ந்த, (வினை) ஈட்டுக் கடன் முறையில் உதவிசெய்.
lengthn. நீளம், பிழ்புருவின் மூவளவையில் கழிமிகையான அளவகூறு,. நீட்சி, நீளமாயிருக்கும் தன்மை, கோடியிலிருந்து எதிர்க்கோடிக்கு உள்ள தொலை, உச்ச நிள எல்லை, அளவு, தொலைவு, படி, கால நீட்சி, கால அளவு, குறிப்பிட்ட நீள அளவு, துணிக்கச்சை அளவு, உயிர்மாத்திரை நீட்சி, மாத்திரை அளவு, மரப்பந்தாட்டத்தில் முளைக் குறியிலிருந்து பந்தின் தெறித்தொலை.
ADVERTISEMENTS
lengthenv. நீளமாக்கு, நீட்டு, நீளமாகு, (யாப்.) உயிரெழுத்தை நெடிலாக்கு.
lengthwiseadv. நீளப் போக்கில்.
lengthya. மிகநீண்ட, வரம்புகடந்து நீளமான, சோர்வூட்டும் அளவு நீண்ட, மிகைபடக் கூறப்பட்டுள்ள.
ADVERTISEMENTS
lenience, leniencyஇளக்கரம், மெல்லிணக்க நயம்.
ADVERTISEMENTS