தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
legitimatize | v. முறைமை உடையதாக்கு, சட்டத்துக்கு உடன்பாடானதாகச் செய். | |
legitimism | n. (வர.) ஸ்பெயின் பிரான்சு நாடுகளில் மன்னர்குடியின் நேர்முக மரபுவழியை அடிப்படையாகக் கொண்ட உரிமைவாய்ந்தவர் மாட்டுப் பற்றுறுதியுடைவராக இருத்தல். | |
legitmate | n. சட்டப்படியான திருமண மூலமாகப் பிறந்த, முறைமை வாய்ந்த, நேரிய, சரியான, ஒழுங்கான, நேர் மாதிரியை ஒத்திருக்கிற, அரசுரிமை வகையில் மரபுரிமை வழாத, அளவை முறைமையில் ஏற்புடைய, (வினை) ஆணை மூலம் முறைமை உடையதாக்கு, சட்டமியற்றி நேர்மை வாய்ந்த தாக்கு, சான்று காட்டி ஏற்புடையதாக்கு, சரி என்று மெய்ப்பி, முறைமையானதென்று காட்டுவதற்கு உதவு. | |
ADVERTISEMENTS
| ||
legof-mutton | a. பொதுவாக ஆட்டிறைச்சிக் கால் வடிவம் உடைய. | |
leg-pull | n. (பே-வ.) ஒருவரை ஏமாற்றுவதற்காகச் செய்யப்படும் முயற்சி. | |
leg-rest | n. கால்தாங்கி, அமர்ந்திருக்கும் நோயாளியின் கால்களை வைத்துக் கொள்வதற்கான அமைவு. | |
ADVERTISEMENTS
| ||
leg-show | n. கால்காட்டி ஆடும் பெண்டிர் நடனவகை. | |
legume, legumen | பயற்றின நெற்று, பயற்றங்காய், உணவாகப் பயன்படும் பயற்றினச் செடியின் பகுதி. | |
leguminous | a. பயற்றினஞ் சார்ந்த, பயற்றினம் போன்ற, பயற்றினத் தாவரக் குடும்பத்துக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
leister | n. கவைமுனையுடைய மீனெறி வேல், (வினை) மீன் வேட்டையில் கவைமுள் வேலால் எறி. |