தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
legendn. புராணக்கதை, மக்களால் ஆர்வமாக நம்பப்படும்மரபுவழிக் கதை, கட்டுக்கதை, புராணக்கதை இலக்கியம், பழங்கதை மரபு, நாணயங்களின் எழுத்துப் பொறிப்பு.
legendaryn. பழங்கதைப் புத்தகம், பழங்கதைகள் எழுதுபவர், (பெ.) பழங்கதை சார்ந்த, கட்டுக் கதை அடங்கிய, புராணக் கட்டுக்கதையின் தன்மைவாய்ந்த, புனைவான, வியப்பார்வமளிக்கிற, புதுமை உணர்வூட்டுகிற.
legendryn. கட்டுக்கதைத்தொகுதி, கட்டுக்கதைத் துறை, கட்டுக்கதைகள்.
ADVERTISEMENTS
legerdemainn. செப்பிடுவித்தை, மாயமந்திரம், ஏமாற்று முறை, பசப்பேய்ப்பு, சொற்புரட்டு.
leggern. சுருங்கைக் கால்வாய்ச் சுவர்களை உதைத்துப் படகைச் செலுத்துபவர், காலுறை மேற்பகுதி செய்பவர், காலுறை மேற்பகுதி செய்யும் பொறிக் கருவி.
leggingsn. pl. முழங்கால் வரையில் காப்பாக அணியும் தோலாலான புறக் குப்பாயம்.
ADVERTISEMENTS
leg-guardn. மரப்பந்தாட்டக்காரரின் கால் முழந்தாள்களுக்குக் காப்பளிக்கும் மெத்தை.
leggya. சிறுவன்-குதிரைக்குட்டி-நாய்க்குட்டி ஆகியவற்றின் வகையில் கம்பி போன்று நீண்டு ஒடுங்கிய கால்களையுடைய.
leghornn. தொப்பி முதலியவைகளில் வைக்கோலால் ஆனவரிப்பின்னல் வேலைப்பாடு, வீட்டுக்கோழி வகை.
ADVERTISEMENTS
legiblea. எழுத்து வகையில் தௌதவான, எளிதில் படிக்கக் கூடிய.
ADVERTISEMENTS