தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
leer n. கண்ணாடியை நெகிழக்காய்ச்சி ஆறவைப்பதற்கான உலை.
leer(1), n.,இளித்த பார்வை, ஒருக்கணித்த காமநோக்கு, நயவஞ்சகத் திருக்குநோக்கு, (வினை) கெட்ட எண்ணத்துடன் ஓரப்பார்வை பார், சிற்றின்ப அவாவுடன் ஒருக்கணித்துப்பார்.
leesn. pl. இன்தேறல் முதலியவற்றின் வண்டல் அல்லது மண்டி, மிக இழிந்த பகுதி, கழிசடை, கழிவுப்பொருள்.
ADVERTISEMENTS
leetn. (வர.) பண்ணைப்பருவ நீதிமன்றம், பண்ணை ஆட்சி முறையில் பெருமகன் ஆண்டுக்கொருமுறை அல்லது அரையாண்டுக்கொருமுறை நடத்தக்கூடிய பதிவு நீதிமன்றம், பண்ணைப்பருவ நீதிமன்றத்தின் அதிகார வரம்பு, பண்ணைப் பருவ நீதிமன்றத்தின் ஆட்சியெல்லை.
leewardn. காற்றுப்படாத திசை, (பெ.) காற்றுக்கு ஒதுக்குப் புறமான பக்கத்திலுள்ள, (வினையடை) காற்றுக்கு ஒதுக்கமான பக்கத்தின் திசையில்.
leewardlya. (கப்.) காற்றுக்கு ஒதுக்கமான பக்கம் சாயும் பாங்குடைய.
ADVERTISEMENTS
leewayn. (கப்.) காற்றுவாட்டம், காற்றுவீசும் பக்கமாக விலகிச் செல்லும் போக்கு.
Leftஇடது
left n. இடதுபக்கம், இடப்பக்கப் பகுதி, படையின் இடச்சிறையணி, இடதுகை, இடங்கை அடி, இடப்புறக் குண்டடி, இடப்புறக் குண்டடியால் வீழ்த்தப்பட்ட பறவை, இடதுகையுறை, இடதுகாற புதைமிதி, முற்போக்கில் முனைத்த கட்சி, கட்சியின் முற்போக்குப் பகுதி, புரட்சிகரமான மாற்றம் விரும்பு
ADVERTISEMENTS
Left-3 n. அரசியல் மாமன்றத்தில் புரட்சிமுனைப்புமிக்க கட்சி, மாமன்றத்தலைவர் இடப்புறம் அமரும் வழக்கமுடைய முனைத்த சீர்திருத்தக் கட்சி.
ADVERTISEMENTS