தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
lecternn. திருக்கோயில் மேடையின் சாய்மேசை.
lectionn. பாடம், பாடபேதம்.
lectionaryn. கிறித்தவ திருக்கோயில் வழிபாட்டில் படிக்கப்படும் மறைநுற் பகுதித்திரட்டு, மறைவாசகப் பகுதிப்பட்டியல்.
ADVERTISEMENTS
lecturen. சொற்பொழிவு, விரிவுரை, பேச்சு, போதனை, அறிவுரை, கண்டனவுரை, (வினை) சொற்பொழிவாற்று, கல்லுரி அல்லது பல்கலைக்கழக வகுப்பில் பெருஞ்சொல்லாற்று, சொற்பொழிவாற்றிப் பாடங்கற்பி, அறிவுரை பகர், கண்டி.
lecturern. சொற்பொழிவாளர், விரிவிரையாளர், அறப்போதகர், இங்கிலாந்து மாநிலத் திருச்சபைச் சார்பில் பொது நிதித் திரட்டுதவி மூலம் ஆதரித்து நடத்தப்பட்ட போதகர் குழுவினர்.
lectureshipn. கல்லுரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பதவி.
ADVERTISEMENTS
led n. நடத்திச் செல்லப்படுகிற, தன்செயலற்ற.
led, v.(2), lead என்பதன் இறந்தகால முடிவெச்சம்.
ledgen. சுவர்ப்பக்க வரை விளிம்பு, சுவரின் பக்கத்தை ஒட்டிய ஒடுங்கிய நீள் விளிம்பு, பாறைப்பக்கப் படிவிளிம்பு, அடிநீர் முரம்பு, நீர்க்கீழ் பாறை முகடு, சுரங்க வகையில் உலோகக் கலப்புள்ள பாறைப் படலம்.
ADVERTISEMENTS
ledgern. கணக்குப்பதிவுத் துறையில் பேரேடு, நிலைப்பகுதி வேடு, பதிவேடு, சாரப்படிமரம், சாரங்கட்டுவதில் கட்டிடத் துடனிணைவாக உள்ள மரக்கட்டை, தட்டையான கல்லறைக் கற்பாளம், நிலையாகப் பொருத்தி வைக்கப்பட்ட தூண்டில் இரை, நிலவரத் தூதர், (பெ.) நிலவரமாயிருக்கிற.
ADVERTISEMENTS