தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
learner(1), v. learnஎன்பதன் இறந்தகால வடிவங்களில் ஒன்று.
learningn. கற்றல், கல்வி, கற்கப்படுவது, அறிவு, புலமை.
learnt, v. learnஎன்பதன் இறந்தகால வடிவங்களுள் ஒன்று.
ADVERTISEMENTS
lease n. கட்டுக் குத்தகை, குறிப்பிட்ட காலத்துக்கு அனுபவ உரிமையளிக்கும் ஒப்பந்தக் கட்டுக்பாட்டு முறை, நிலக்குத்தகை, பாட்டம், மண்ணக்குத்தகை, கட்டுக் குத்தனை உரிமை, கடடுக குத்தகை முறை, கட்டுக் குத்தகைக் கால எல்லை, அனுபவக் காப்புரிமை எல்லை, உரிமைக்காப்புக் கால ந
lease n. தறியிலே பாவு நுலிழைகளை முனைகளில் பிரித்து விடல், பாவு நுலிழை முனை பிரித்துவிடும் முறை, பாவு நுலிழை முனை பிரித்துவிடும் இடம்.
leaseholdn. கட்டுக் குத்தகை உரிமை, கட்டுக் குத்தகை நிலம், கட்டுக்குத்தகை மனை.
ADVERTISEMENTS
leaseholdern. கட்டுக் குத்தகையாளர், நிலத்தை அல்லது மனையைக் கட்டுக்குத்தகை எடுப்பவர்.
leashn. நாய்வார், மூன்று வேட்டை நாய்கள்-முயல்கள் முதலியவை கொண்ட கணம், நெசவு வகையில் பாவுநுலை ஏற்றுக்கொள்வதற்கான சிறு துளையுடன் கூடிய கயிறு, (வினை) தோல்வாரினாற் கட்டிப்பிடி, தோல்வாரினாற் கட்டி இணை.
leastn. அறச்சிறிது, (வினை) அறச்சிறிய, மிகமிகக் கொஞ்சமான, மிகமிக அற்றபமான (வினையடை) மிகமிகக் குறைவாக, மிகமிகக் கொஞ்சமாக.
ADVERTISEMENTS
leastways, leastwise(பே-வ.) குறைந்தபடியாகக் கொண்டாலும்.
ADVERTISEMENTS