தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
leatn. ஆலை முதலியவைகளுக்கு நீர்கொண்டு செல்லும் திறந்த நீர்க்கால்.
leathern. பதனிட்ட தோல், தோற் சரக்கு, தோலினால் செய்யப்பட்ட பகுதி, மெருகிடுவதற்கான தோல் துண்டு, தோல்வார், (வினை) தோலினால் மூடு, தோல் கவசக் காப்புச் செய்துகொள், தோல்வாரினால் அடி.
leather-backn. கடலாமை வகை.
ADVERTISEMENTS
leatheretten. தோல்போலச் செய்யப்பட்ட தாள்வகை, தோல் போலச் செய்யப்பட்ட துணிவகை.
leather-headn. அறிவிலி, மூடன்.
leather-jacketn. மீன் வகையில் ஒன்று, ஈ வகையின் முட்டைப்புழு.
ADVERTISEMENTS
leatherna. தோலினால் ஆன, தோல் சார்ந்த, தோல் போன்ற.
leather-neckn. கப்பலோட்டிகள் வழக்கில் படைவீரன், கடற்படைவீரன்.
leatheroidn. செயற்கைத்தாள் தோல், வேதிமுறையில் பாடம் செய்யப்பட்டுப் பச்சைத்தோல் போலிருக்கும் பருத்தித்தாள்.
ADVERTISEMENTS
leather-woodn. உறுதியான பட்டையுடைய மரவகைகள்.
ADVERTISEMENTS