தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
ledger-baitn. நிலையாகப் பொருத்தப்பட்ட தூண்டிலிரை.
ledger-bladen. துணி கத்தரிக்கும் இயந்திரத்திலுள்ள நலைக்கத்தி.
ledger-linen. நிலையாகப் பொருத்தி வைக்கப்பட்ட தூண்டிற்கயிறு.
ADVERTISEMENTS
leen. அணவுக்காப்பு, அணிமைச்சார்பினால், ஏற்படும் பாது காப்பு, காப்பணவுடைய பக்கம், காற்றுப்படாத பக்கம், காற்றுச் செல்திசை.
lee-boardn. மிதவைத் தடைப்பலகைச் சட்டம், மரக்கலம் காற்றோட்டத்தில் இழுத்துச் செல்லப்படுவதைக் குறைக்கும் பொருட்டு அதன் காற்றெதுக்குப் பக்கத்தில் இறக்கப்படும் பலகைச் சட்டம்.
leech n. அடடை, குருதி உறிஞ்சும் உயிரினம், ஒட்டுணி, பிறரை ஒட்டிக்கொண்டு சுரண்டிப் பிழைப்பவர்.
ADVERTISEMENTS
leech n. கப்பற்பாயின் நிமிர்ந்த பக்கப்பகுதி, கப்பற்பாயின் சாய்ந்த பக்கப்பகுதி.
leech-3 n. (செய்.) மருத்துவர்.
leekn. வேல்ஸ் நாட்டின் தேசியச் சின்னமான வெங்காய இனச் சமையற் பூண்டுவகை.
ADVERTISEMENTS
leemosta. கொஞ்சமுங் காற்றுப்படாத பக்கத்திலிருக்கிற.
ADVERTISEMENTS