தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
leisuren. ஓய்வுநேரம், ஓழிவு வேளை, அலுவலீடுபாடற்ற நேரம், செயலுக்கான வேளைவாய்ப்பு, தக்கசெவ்வி, ஏற்ற தறுவாய்.
leisurelya. மெமல்லோய்வான, தக்க ஓய்வமையுடைய, நிதானமான, சாவதானமான, (வினையடை) ஓய்வமைவாக, நிதானமாக.
leit-motif, leit-motivn. (செர்.) (இசை.) தொடர்குறிக் கோப்பு, தனிப்பட்ட ஆள் கட்டம் அல்லது உணர்ச்யுடன் தொடக்க முதல் கடைசிவரை தொடர்புகொண்ட செய்தி.
ADVERTISEMENTS
lemann. காதலர்.
lemman. முற்கோள், பூர்வாங்க வாசகம், வைப்புக்கோள், தற்பொழுதைக்கு வாதத்தை முன்னிட்டு மெய்யாகக் கொள்ளப்பட்ட வாசகம், எண்கோள், முன்னரே எண்பிக்கப்பட்டுவாத ஆதாரமாக மேற்கொள்ளப்படும் செய்தி, தலைவரி, தலைப்பு வாசகம், கோள்வரி, மேற்கோள் வாசகம், சுட்டுவரி, படங்களின் கீழ்த் தரப்படும் மேற்கோளுரை, ஊடிழைவரி, கட்டுரை விரிவுரை பொருளுரை முதலியவற்றில் சுருக்கத் தலைப்புக் குறிப்பாகத் தரப்படும் மேல்வரிப் பகுதி.
lemmingn. வயல் எலியொத்த வடதுருவப் பகுதிக்குரிய சிறு கொறிவிலங்கு வகை.
ADVERTISEMENTS
lemonn. எலுமிச்சையினப் பழம், எலுமிச்சையின் மரம், எலுமிச்சை நிறம், செம்மஞ்சள் நிறம்.
lemon n. ஐரோப்பாவில் உள்ள தட்டையான உணவு மீன் வகை.
lemonaden. எலுமிச்சப்பழச் சாற்றுப் பானம்.
ADVERTISEMENTS
lemon-dropn. எலுமிச்சம் பழமிட்டாய், எலுமிச்சம் பழ மணமும் சுவையும் கலந்த தித்திப்புப் பண்டம்.
ADVERTISEMENTS