தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
legionn. படையணிப் பிரிவு, பண்டைய ரோமர் படையில் 3000 முதல் 6000 வீரர் வரைக் கொண்ட பிரிவு, பேரெண்ணிக்கை, பெருந்திரள், பெருங்கூட்டம்.
legionaryn. படையணிப்பிரிவினைச் சேர்ந்தவர், படைவீரர், (பெ.) படையணிப் பிரிவு சார்ந்த, படையணிப் பிரிவுகளுக்குரிய, படையணிப் பிரிவுகளை உட்கொண்ட, பெருந்திரளான, பேரெண்ணிக்கை உடைய.
legioneda. (செய்.) படையணிப் பிரிவுகளாயுள்ள.
ADVERTISEMENTS
legislatev. சட்டமியற்று.
legislationn. சட்டமியற்றுதல், சட்டமியற்றுந் துறை, சட்டங்கள்.
legislativen. சட்டமியற்றும் உரிமை ஆற்றல், சட்டம் இயற்றுங் குழுமம், (பெ.) சட்டமியற்றுகிற, சட்டங்களியியற்றும் உரிமை ஆற்றலுடைய, சட்டங்களியற்றுதல் சார்ந்த.
ADVERTISEMENTS
legislatorn. சட்டம்இயற்றுபவர், சட்டமன்ற உறுப்பினர்.
legislaturen. சட்டமன்றம், நாட்டின் சட்டமியற்றும் உரிமையுடைய குழுமம்.
legistn. சட்ட வல்லுநர்.
ADVERTISEMENTS
legitimacyn. முறைமை நிலை, சட்டப்படியான நிலை.
ADVERTISEMENTS