தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
lentiln. அவரையினச் செடி, அவரையின விதை.
lentiskn. குங்கிலிய வகைமரம்.
lentituden. மந்தகுணம்.
ADVERTISEMENTS
lentoa. (இத்.) இசை இயக்க ஏவற்குறிப்பில் மெதுவான, (வினையடை) மெதுவாக.
lentoida. கண்ணாடிவில்லை போன்ற வடிவுடைய.
Lentsn. pl. கேம்பிரிட்ஜ் பல்கைலக்கழகத்தில் நாற்பது நாள் நோன்பு நிகழும் பருவத்தில் நடைபெறும் படகு பந்தயம்.
ADVERTISEMENTS
Leon. சிம்மராசி, ஐந்தாவது வான்மனை.
Leonidn. சிம்மராசியினன்று வருவதாகக் தோற்றமளிக்கும் வால்மீன்.
leonine a. அரிமா போன்ற, சிங்கத்துக்குரிய, சிங்கங்கள் சார்ந்த.
ADVERTISEMENTS
Leonine n. அடியிடை இயை பெதுகையுடைய இடைக்கால லத்தீன் அறுசீரடிப் பாவகை, (பெ.) 'லியோ' என்ற பெயருடைய போப்பாண்டவர்க்குரிய, 'லியோ' என்பவரால் புனைந்துரு வாக்கப்பட்ட, நான்காம் லியோ என்ற போப்பாண்டவரால் அரண் செய்யப்பட்ட ரோம் நகரப் பகுதி, அடியிடை இயைபெதுகை யினையுடைய இடைக
ADVERTISEMENTS