தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
leptonn. மின்மத்துக்கு ஒப்பான அல்லது மின்மத்தினும் நுண்ணிய துகள்.
Lesbiann. ஒரு பாற் புணர்ச்சியிலீடுபட்ட பெண், (பெ.) லெஸ்பாஸ் என்ற பண்டைக் கிரேக்க நாட்டுப் பகுதி சார்ந்த, பெண்களிடைப்பட்ட செயற்கை முயக்கம்.
lesemajesten. (பிர.) அரசுப்பகைமைக் குற்றம், தாழ்ந்த பணியிலுள்ளவர்களின் வரம்பு மீறிய நடத்தை.
ADVERTISEMENTS
lese-majestyn. (சட்.) அரசுப்பகைமைக் குற்றம், இராஜத் துரோகம்.
lesionn. நைபுப்புண், (மரு.) உறுப்புக்கள் சிதைவு, உறுப்புக்கோளாறு.
less n. மேலுங் குறைந்த அளவு, மேலுங் குறைந்த எண்ணிக்கை, மேலுங் குறைவான பகுதி, பிறிதினுங் குறைந்த மதிப்புடையது, (பெ.) முன்னிலுங் குறைந்த, மேலுங் குறை அளவான, மேலுங் குறைந்த எண்ணிக்கையுடைய, மேலுங் கொஞ்சமான, மேலுஞ்சிறிதான, விஞ்சிக் குறைந்த மதிப்புடைய, மேலுந்தாழ்
ADVERTISEMENTS
less(2), adv. littleஒன்பதன் உறுழ்படி.
lesseen. குத்தகைக்கு எடுத்தவர், மனை-வீடு-கட்டிடம் நாடகக் கொட்டகை ஆகியவற்றின் குத்தகை ஏற்றவர், மொத்த வாடகைக்கு எடுத்திருப்பவர்.
lessenv. குறைத்துக் கொள், சுருக்கு, அடக்கு, ஒடுக்கு, தாழ்த்து.
ADVERTISEMENTS
lessen v. பண்பிற் குறைந்த, சிற்றளவான.
ADVERTISEMENTS