தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
leopardn. சிறுத்தைப்புலி, (கட்.) இங்கிலாந்தின் விருதுக் கேடயத்தில் பாதுகாப்புச் சின்னமாகப் பொறிக்கப்பட்ட அரிமா உரு.
Lepchan. திபேத் நாட்டின் பகுதிகளிலும் சிக்கிம் நாட்டிலும் வாழும் மக்கள் இனத்தவர்.
lepern. தொழுநோய், குட்டநோயாளி.
ADVERTISEMENTS
lepidopterousa. வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட செதிள் முடிய நான்கு இறகுகளுள்ள பூச்சியினஞ் சார்ந்த.
leporinea. முயல் இனத்தைச் சார்ந்த.
leprechaunn. அயர்லாந்து வழக்கில் பேய்.
ADVERTISEMENTS
leprosyn. தொழுநோய், குட்டம், ஒழுக்கக்கேடு, நடத்தைக்கேடு பரப்பும் பண்பு.
leprousa. தொழுநோய் பற்றிய, குட்டம் பிடித்த.
leptdoactyln. நீண்ட மெல்லிய கால்விரல்களையுடைய பறவை, (பெ.) நீண்ட மெல்லிய கால்விரல்களடைய.
ADVERTISEMENTS
leptocephalica. குறுகிய மண்டையோட்டை உடைய.
ADVERTISEMENTS